துவரம் பருப்பு இட்லி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6259
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இரண்டையும் ஆட்டும் பொழுது தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து சற்று கரகரப்பாக ஆட்டி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • காலையில் வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து மாவுடன் சேர்த்து கலந்து, சமையல் சோடாவும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA