அவல் இட்லி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 3 மணிநேரம் 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5749
Likes :

Preparation Method

  • அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவலை தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரிசியும், அவலும் ஊறியதும் தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • மிளகு, சீரகம், கடலைப்பருப்பு இவற்றை மாவின் மேல் தூவி, மூடி வைக்கவும்.
  • இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காலையில் மாவுடன் பெருங்காயத்தூள், இஞ்சி, சமையல் சோடா, சிறிதளவு சூடேற்றிய இதயம் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி மாவிலிருந்து சிறிதளவு எடுத்து ஊற்றி இட்லிகளாக வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA