கம்பு இட்லி

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5963
Likes :

Preparation Method

  • கம்பையும், அரிசியையும் ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.
  • பருப்பை தனியாக ஊற வைக்கவும்.
  • 4 மணி நேரம் கழித்து கம்பு மற்றும் அரிசியை சற்று கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • பருப்பை வழுவழுப்பாக ஆட்டி, இரண்டு மாவுகளையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து, கிளறி மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில், வாணலியில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, தாளித்து மாவுடன் சேர்க்கவும்.
  • மாவுடன் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவியபின் மாவை ஊற்றி, இட்லிகளை வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA