பால் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3772
Likes :

Preparation Method

  • அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்தபின், தூளாக்கிக் கொள்ளவும்.
  • தூளாக்கிய அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து, இட்லி பாத்திரத்தில், ஆவியில் வேக வைக்கவும்.
  • மாவு, வெந்த பிறகு சிறிதளவு சுடுதண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.
  • அதன்பின் மிகச் சிறிய உருண்டைகள் அல்லது நீளமான, மெல்லிய துண்டுகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் பால் ஊற்றி, சர்க்கரை போட்டுக் கொதித்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போடவும். கவனமாகக் கிளறி விடவும்.
  • உருண்டைகள் வெந்ததும் தேங்காய்த்துறுவல், ஏலக்காய் பொடி போட்டு, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA