சேமியா பாயஸம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 9178
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி, கொதித்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.
  • 1 மேஜைக்கரண்டி நெய்யைக் காய வைத்து, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுக்கவும்.
  • சேமியா வெந்ததும் சர்க்கரை போட்டுக் கிளறவும்.
  • வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி போட்டுக் கிளறி, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA