பன்றி இறைச்சி ரோஸ்ட்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3144
Likes :

Preparation Method

  • பன்றி இறைச்சியை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகலமான பாத்திரத்தில் (Bowl) ஆய்ஸ்ட்டர் ஸாஸ், ஸோயா ஸாஸ், 1 மேஜைக்கரண்டி சர்க்கரை, 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள் இவற்றை போட்டு, இறைச்சி துண்டுகளைப் போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின் அவன்—ல் (Oven) 20 நிமிடங்கள் க்ரில் (Grill) செய்து, எடுத்துக் கொள்ளவும்.
  • வேறு பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தண்டு, எலுமிச்சைச்சாறு, மீதமுள்ள மிளகுத்தூள், மீதமுள்ள சர்க்கரை, மா இஞ்சி, ஃபிஷ் ஸாஸ் இவற்றைப் போட்டுக் கலந்து க்ரில் செய்த இறைச்சி துண்டுகளைப் போட்டு புரட்டி விடவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA