தாய் யெல்லோ சிக்கன் கறி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3285
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் யெல்லோ கறி பேஸ்ட் போட்டு லேஸாக வதக்கவும்.
  • அதன்பின் தயிர், பேஸில் லீவ்ஸ், கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
  • சுண்டைக்காயை (கறி சுண்டைக்காய் எனப்படும் கசக்காத சுண்டைக்காய்) காம்பு நீக்கி, லேஸாக தட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பெரிய சைனீஸ் வாணலியில் (Wok) மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • கோழிக்கறி வெந்ததும் வதக்கி வைத்துள்ள மஸாலாவைப் போட்டு வதக்கவும்.
  • தேங்காய்ப்பால் ஊற்றி, காய்கறிகளை சேர்க்கவும்.
  • காய்கறிகள் வெந்ததும் உப்பு சரி பார்த்து இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA