ஜவ்வரிசி அல்வா

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு (20 துண்டுகள்)
Preparation Time: 2 ஹௌர்ஸ்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3283
Likes :

Preparation Method

  •        
  • ஜவ்வரிசியையும், தண்ணீரையும் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் ஜவ்வரிசியை அரைத்த பிறகு, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி, கொதித்ததும் அரைத்த ஜவ்வரிசி கலவையை போட்டு கிளறவும்.
  • கெட்டியானதும் நெய் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கிளறவும்.
  • ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, கிஸ்மிஸ் இவற்றை போட்டு நெய் பிரிந்ததும் மேலும் கெட்டியாகும்.
  • இந்தப் பக்குவத்தில் நெய் தடவிய தட்டில் ஜவ்வரிசி கலவையை போட்டு ஆறியதும் பரிமாறவும்.
Engineered By ZITIMA