பலாக்கொட்டை அல்வா

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6158
Likes :

Preparation Method

 

  • பலாக்கொட்டையை வேக வைத்து தோல் நீக்கி, சிறிதளவு பால் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான வாணலியில் மீதமுள்ள பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, லேஸான கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள பலாக்கொட்டையை பாகுடன் சேர்த்து கிளறவும்.
  • நெய் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பலாகொட்டை கலவை, வாணலியின் பக்கங்களில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்தில் ஏலக்காய் பொடி, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸைப் போட்டு நெய் தடவிய தட்டில் போட்டு, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA