கேரட் அல்வா

Spread The Taste
Makes
300 கிராம் அல்வா
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7173
Likes :

Preparation Method

  • கேரட்டை துறுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி கேரட் துறுவலை 1 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • கேரட் வெந்து கெட்டியானதும் சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து மேலும் கெட்டியானதும் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸைப் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA