ஸோயா வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4159
Likes :

Preparation Method

  • தண்ணீரைக் கொதிக்க வைத்து ஸோயாவைப் போட்டு 10 நிமிடங்கள் ஆனதும் வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஆறியபின் ஸோயாவைப் பிழிந்து எடுத்து வைக்கவும்.
  • மறுபடியும் குளிர்ந்த தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுத்து வைக்கவும்.
  • ஸோயாவை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
  • ஸோயா துண்டுகளுடன், தக்காளி சாஸ், ஸோயா சாஸ், மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், சோள மாவு, தேவையான அளவு உப்புத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி—பூண்டு இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஸாஸ் வகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள ஸோயா துண்டுகளை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA