வெண்டைக்காய் பொரியல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 9068
Likes :

Preparation Method

 

  • வெண்டைக்காயை 1 அங்குல நீள அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகாய் (கிள்ளியது) காய்ந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • 2 நிமிடங்கள் வதங்கியதும் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • தயிர், மிளகாய்த்தூள், உப்புத்தூள், சீரகத்தூள் போட்டுக்கிளறவும்.
  • நன்றாக வெந்து, வதங்கியதும் தேங்காய்த்துறுவல் போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA