காராமணி மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6336
Likes :

Preparation Method

  • காராமணியை 2 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கெள்ளவும்.
  • பூண்டை உரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • 5 நிமிடங்கள் கழித்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கிளறி, வேக வைத்துள்ள காராமணியைப் போடவும்.
  • மஸாலா கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA