சேப்பங்கிழங்கு மஸாலா வறுவல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5553
Likes :

Preparation Method

  • சேப்பங்கிழங்கை குழையாமல் வேக வைத்து, தோல் நீக்கி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சேப்பங்கிழங்குத் துண்டுகளைப் போட்டு ப்ரவுன் கலராகப் பொரித்து எடுத்து, தனியே வைக்கவும்.
  • பெரிய வெங்காயத்தை மிக மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, தனியாத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு சிவக்க வதக்கவும்.
  • தக்காளி சுருள வதங்க வேண்டும்.
  • வதங்கியபின் அரைத்த மஸாலா போட்டு, பச்சை வாசனை நீங்கி, நன்றாக வதக்கவும்.
  • உப்புத்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
  • மஸாலா சுருள வதங்கியதும், பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்குத் துண்டுகள், மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள் போட்டுக் கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து, மஸாலா முழுவதும் சேப்பங்கிழங்குத் துண்டுகள் மீது படிந்து, சிவக்க வதங்கியதும்.
  • கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி, எலுமிச்சை சாதம், சன்னா புலவு, தயிர் சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA