புடலங்காய் கூட்டு

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7048
Likes :

Preparation Method

  • துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புடலங்காயின் தோல் சீவியபின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் இவற்றைப் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறி, உப்பு போடவும்.
  • புடலங்காயைப் போட்டு, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்.
  • புடலங்காய் வெந்து, கூட்டு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA