புதினா ரஸம்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4795
Likes :

Preparation Method

  • புதினா இலைகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • 2 மேஜைக்கரண்டி புதினா இலை, பூண்டு, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, தாளித்து, புளிக்கரைசலை ஊற்றவும்.
  • தூளாக்கிய பொருட்கள், உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் இவற்றைப் போடவும்.
  • கொதித்தும் இறக்கி வைத்து, மீதமுள்ள புதினா இலைகளைப் போட்டு மூடி வைக்கவும்.
  • தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA