கீரை கூட்டு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5580
Likes :

Preparation Method

  • துவரம்பருப்புடன், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • கீரையை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயைக் கிள்ளிக் கொள்ளவும்.
  • தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • பருப்பை வேக வைத்த தண்ணீருடன் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • கீரையைப் போட்டுக் கிளறவும்.
  • கீரை வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA