கருணைக் கிழங்கு குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4307
Likes :

Preparation Method

  • கருணைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, வட்ட வடிவமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகாய், வெங்காயம் இவகருணைக் கிழங்கு குழம்புற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் புளிக்கரைசல், மஞ்சள்தூள் அரைத்த மஸாலா, உப்பு, இதயம் நல்லெண்ணெய் இவற்றைக் கலந்து, நறுக்கி வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, கொதிக்க வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, குழம்பில் எண்ணெய் மிதந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA