பால் பூரி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4899
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் உப்புத்தூள் மற்றும் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிசைந்து மூடி வைக்கவும்.
  • பாலைக் கொதிக்க வைத்து, சர்க்கரை, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ கலந்து, இறக்கி அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவைத் தேய்த்து, பூரிகளாகப் பொரித்து, பாலில் போடவும்.
  • பூரிகளை, பாலில் நன்றாக கலந்து விடவும்.
  • பூரிகள் ஊறியதும் எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA