கருப்பட்டி இடியாப்பம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3350
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லிதட்டில் மாவை வேக வைத்துக் கொள்ளவும்.
  • மாவு பிசைவதற்காக பயன்படுத்தும் சுடு தண்ணீரில், தேவையான அளவு கருப்பட்டியை தூளாக்கிப் போட்டு கரைத்து மாவுடன் கலந்து பிசைந்து கொள்ளவும்.
  • இட்லித் தட்டுகளில் நெய் தடவியபின் மாவை இடியாப்ப அச்சில் சிறிதளவு வைத்து, பிழிந்து  கொள்ளவும்.
  • சுமார் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • இது போல் எல்லா மாவிலும் இடியாப்பம் வேக வைத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA