முட்டை ஆப்பம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 1 ஆப்பத்திற்கு 3 to 4 நிமிடங்கள்
Hits   : 5532
Likes :

Preparation Method

  • முன்தின இரவில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊற வைத்து ஆட்டிக் கொள்ளவும்.
  • 3 மேஜைக்கரண்டி அரிசி மாவில் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து அரிசிமாவு வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  • ஆறியதும் மாவில் கலந்து கிளறி மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில் முட்டையுடன் சர்க்கரை கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • இதில் சோம்பு, நெய், தேங்காய்பால், உப்புத்தூள் இவற்றை சேர்த்துக் கலக்கி ஆப்பச்சட்டியில் ஆப்பம் ஊற்றி எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA