ஸ்பைஸி நண்டு மஸாலா

Spread The Taste
Serves
60 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5913
Likes :

Preparation Method

  • நண்டை சுத்தம் செய்து பெரிய நண்டாக இருந்தால் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், கிராம்பு, சோம்பு, கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
  • நண்டுகளுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு இவற்றைப் போட்டு ஊற வைக்கவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பட்டை, போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அனைத்தும நன்றாக கலந்து வதங்கியதும் நண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைக்கவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து, மூடியை திறந்து அரைத்த தேங்காய் கலவையை போட்டுக் கிளறவும்.
  • நண்டுகள் வெந்து, மஸாலா கெட்டியானதும் உப்பு சரி பார்த்து, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA