தலைக்கறி குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7758
Likes :

Preparation Method

  • தலைக்கறியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, சீரகம், சோம்பு, தனியா இவற்றை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, மிளகு, சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்.
  • கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா, மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்.
  • தலைக்கறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அரைத்த தேங்காய், முந்திரிப்பருப்பு அரைத்தது போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA