கூழ் வற்றல் பொரியல்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4063
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கூழ் வற்றல்களைப் போட்டு வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்ததும் கூழ் வற்றல் சேர்த்து, உப்பு சரி பார்த்து இறக்கி பரிமாறவும்.
  • கூழ் வற்றலில் உப்பு சேர்ந்திருப்பதால் உப்பு சரி பார்த்தபின் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA