வெண்டைக்காய் தயிர் பச்சடி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 5856
Likes :

Preparation Method

  • வெண்டைக்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சீரகம், பச்சை மிளகாயை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெண்டைக்காய் வட்டங்களைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதிகப்படியான எண்ணெய்யை எடுத்து விட்டு, அதே வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை போட்டு 5 நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி, நன்றாக ஆறியபின், தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • அதன்பின், பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய் போட்டுக் கிளறி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA