சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 9485
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகு, இஞ்சி, பூண்டு மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • கோழிக்கறியைப் போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த மஸாலாவைப் போட்டு, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • உப்பு போட்டுக் கிளறி விடவும்.
  • கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA