செட்டிநாடு தெரக்கல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3046
Likes :

Preparation Method

  • கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், 1 தேக்கரண்டி சோம்பு, சீரகம், பொரிகடலை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை, மிளகு போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் காய்கறிகள் போட்டு மிதமான தீயில் வைத்துக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • காய்கறிகள் வெந்து, அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA