செட்டிநாடு காளான் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8630
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானுடன் தயிர், தனியாத்தூள், கரம்மஸாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மஸாலா மற்றும் உப்பு போட்டு நன்றாக வதங்கியதும், ஊற வைத்துள்ள காளானைப் போட்டு காளான் வேகும் வரை வதக்கவும்.
  • அனைத்தும் கலந்து கெட்டியானதும், நெய் சேர்த்து வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து மெதுவாக கிளறி, இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA