செட்டிநாடு மஸாலா பணியாரம்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7615
Likes :

Preparation Method

  • அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து கெட்டியாக ஆட்டி இரண்டு மாவையும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு லேஸாக வதக்கி, மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • கொத்தமல்லியை வதக்காமல் மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து (Deep Fry) பொன்நிறமாக எடுத்து பரிமாறவும்.

 

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA