செட்டிநாடு வெண்டைக்காய் புளிக் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 13062
Likes :

Preparation Method

  • வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கி வைக்கவும்.
  • புளியை அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் புளிக்கரைசல், குழம்புப்பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறி விடவும்.
  • குழம்பு கொதித்ததும் மிதமான தீயில் வைத்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA