செட்டிநாடு மீன் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8091
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், சோம்பு, தனியா, மிளகு, மிளகாய் இவற்றை வறுத்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது, மஞ்சள்தூள், அரைத்த மஸாலா, உப்பு, அரிசிப் பொடி இவற்றை சேர்த்துக் கலந்து, மீன் துண்டுகளுடன் கலந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை ஒரு தடவைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டு சிவக்க வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA