செட்டிநாடு முட்டை வறுவல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7871
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், சோம்பு, மிளகு இவற்றை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தூளாக்கிய பொருட்கள், தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு வதக்கி, மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கிளறி வேக வைத்த முட்டையைப் போட்டுக் கிளறவும்.
  • முட்டைகள் மீது மஸாலா படர்ந்து வறுபட்டதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA