செட்டிநாடு கோழி மிளகு வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5784
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு கலந்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை மிகவும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சின்ன வெங்காயம் இவற்றை வதக்கி, இறக்கி ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும்.
  • அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • கோழிக்கறி துண்டுகளைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கிளறி விடவும்.
  • கோழிக்கறி வெந்து, நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கி, பரிமாறலாம்.

 

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA