யுகாதி பச்சடி

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4252
Likes :

Preparation Method

  • மாங்காயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாங்காய் துண்டுகளுடன் வேப்பம்பூ, வெல்லம், புளி பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை சேர்த்து கலந்து சிறு பாத்திரத்தில் (Bowl) போட்டு வைத்து, பயன்படுத்தலாம்.
  • விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கிய கரும்பு, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய், கடலைப்பருப்பு இவற்றை கலந்து கொள்ளலாம்.

You Might Also Like

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA