ரவை பாயஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3335
Likes :

Preparation Method

 

  • வாணலியில் நெய் ஊற்றி, ரவையை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பை மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், 1 கப் பால் ஊற்றி, கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைப் போட்டு கிளறவும்.
  • பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி இவற்றைப் போட்டு கிளறி ரவை வெந்ததும், கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA