உருளைக்கிழங்கு சிப்ஸ்

Spread The Taste
Makes
500 கிராம் சிப்ஸ்
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 1 நிமிடம்
Hits   : 13399
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை கழுவி துடைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு சீவும் பலகையில் வைத்து சீவிக் கொள்ளவும்.
  • சீவியவற்றை பேப்பர் மீது பரப்பி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீவியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இவற்றுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள் போட்டு கலந்து விடவும்.
  • எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் வைத்து எடுத்து, காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.
  • மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளும் போடலாம்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA