வாழைக்காய் சிப்ஸ்

Spread The Taste
Serves
400 கிராம் சிப்ஸ்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8970
Likes :

Preparation Method

  • வாழைக்காயின் தோல் நீக்கி, வாழைக்காய் சீவும் பலகையில் வைத்து சீவி, பேப்பரில் பரப்பி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீவியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இவற்றுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள் போட்டு கலந்து விடவும்.
  • எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் வைத்து, எடுத்து காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் எடுத்து வைத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA