கொள்ளு தோசை

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 3373
Likes :

Preparation Method

  • அரிசியுடன் வெந்தயம் மற்றும் உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
  • கொள்ளை 4 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவை வட்டமாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA