Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 4102 Likes :
Ingredients
அரிசி 500 கிராம்
வெந்தயக்கீரை 1 கட்டு
பெரியவெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி—பூண்டுஅரைத்தது 2 தேக்கரண்டி
அவரைக்காய் 10
ஸோயாபீன்ஸ் அரைகப்
ஸோயாஉருண்டைகள் 1 கப்
தேங்காய்த்துறுவல்அரைகப்
சாம்பார்பொடி 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
வறுத்தசீரகப்பொடி அரைதேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் அரைதேக்கரண்டி
மிளகுத்தூள்அரைதேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கொத்தமல்லிஇலை 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
வெந்தயக் கீரையை சுத்தம் செய்தபின் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஸோயா பீன்ஸ் alasande kalu (doubt), மற்றும் அவரைக்காயை வேக வைத்துக் கொள்ளவும்.
அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டு வதக்கியபின் தக்காளி, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
தக்காளி மிருதுவாகும் வரை வதக்கி, வெந்தயக் கீரை போட்டு 1 நிமிடம் வதக்கியபின் வேக வைத்த பீன்ஸ் (Doubt) மற்றும் ஸோயா உருண்டைகளை போட்டு ஒரு முறை கிளறியதும் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள், கரம்மஸாலாத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.