இறால் காரக் குழம்பு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6008
Likes :

Preparation Method

  • இறாலை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, 1 கப் தண்ணீர் ஊற்றி, எண்ணெய் மிதந்ததும் இறாலை சேர்க்கவும்.
  • இறால் வெந்ததும் புளிக்கரைசல் ஊற்றி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA