கறிவேப்பிலை சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8153
Likes :

Preparation Method

  • கறிவேப்பிலையை வெய்யிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, துவரம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகு இவற்றை பொன் நிறமாக வறுத்து எடுத்து, ஆற விடவும்.
  • வேறு வாணலியில் கறிவேப்பிலை மற்றும் தேங்காய்த்துறுவலை நன்றாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வறுத்த தேங்காய்கறிவேப்பிலை கலவையுடன் பருப்பு வகைகள் தூளாக்கிய கலவை, கொப்பறை தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • பாட்டிலில் எடுத்து, ஃப்ரிட்ஜ்ல் வைத்து, தேவையான போது, சாதம் தயாரித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மீதமுள்ள உளுத்தம்பருப்பு, மீதமுள்ள கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகாய் (கிள்ளியது) போட்டு தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.
  • 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு இவற்றைக் கலந்து அனைத்தையும் நன்றாகக் கலந்து கிளறி பரிமாறவும்.

 

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA