தக்காளி கெட்டி குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2599
Likes :

Preparation Method

  • தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஆனதும் தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய் போட்டு தாளித்து, இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின் தக்காளி அரைத்தது ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  • குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA