டாங்டி கெபாப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8473
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளின் மீது கத்தியால் கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • உப்பு தவிர மற்ற பொருட்களை கலந்து கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டின் மீது தடவி, மஸாலாவில் போட்டு 1 மணி நேரம் ஊற விடவும்.
  • அதன்பின் உப்பு சேர்க்கவும்.
  • க்ரில்லரில் (Griller) வைத்து இரண்டு பக்கமும் வேக வைக்கவும்.
  • எலுமிச்சைச்சாற்றையும், சாட் மஸாலா பொடியையும் போட்டு, பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA