ஆந்திரா கேரட் பொரியல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6117
Likes :

Preparation Method

கேரட்டின் தோல் நீக்கியபின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கேரட் துண்டுகளைப் போட்டு கேரட் வெந்ததும் (கேரட் வேகுவதற்கு தேவையான தண்ணீர் மட்டும் ஊற்ற வேண்டும்.)
தண்ணீர் இன்றி ஆனதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகாய் (கிள்ளியது) போட்டு தாளித்து வேக வைத்துள்ள கேரட்டுடன் சேர்த்து கிளறவும்.
பரிமாறும் போது தேங்காய் துறுவலை பரவலாக தூவியபின் பொரியலாக பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA