ஆந்திரா உருளைக்கிழங்கு கறி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4158
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை 1 அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், கசகசா, எள்ளு, பச்சை மிளகாய், தேங்காய் துறுவல் இவற்றை அரைத்து இஞ்சிபூண்டு அரைத்ததுடன் கலந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு இவற்றை சேர்த்து அரைத்து வைத்துள்ள மஸாலா போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்ததும் தயிர் சேர்த்து கிளறி, உடனே இறக்கி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி சூடான சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA