Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2863 Likes :
Ingredients
துவரம்
பருப்பு 200
கிராம்
புளி 1
எலுமிச்சை
அளவு
தக்காளி 2
விருப்பப்ட்ட
காய்கறிகள் 2
கப்
வெங்காயம் 1
பூண்டு 4
பல்
பச்சை
மிளகாய் 2
மஞ்சள்தூள் 3
சிட்டிகை
வெல்லம்
(தூளாக்கியது) 1
கோலி
அளவு
சிகப்பு
மிளகாய் 6
கடுகு 1
தேக்கரண்டி
வெந்தயம் அரை
தேக்கரண்டி
சீரகம் 1
தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 3
சிட்டிகை
கறிவேப்பிலை 1
ஆர்க்கு
கொத்தமல்லி
இலை 1
தேக்கரண்டி
உப்புதேவையான
அளவு
இதயம்
நல்லெண்ணெய் 2
மேஜைக்கரண்டி
Preparation Method
துவரம்
பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி,
வெங்காயம்,
பச்சை
மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
புளியை
ஊற வைத்து,
கரைத்துக்
கொள்ளவும்.
காய்கறிகளை
சற்று பெரிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில்
1
தேக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் ஊற்றி,
காய்ந்ததும்
மிளகாய்,
1
தேக்கரண்டி
கடுகு,
வெந்தயம்
இவற்றை போட்டு வறுத்து எடுத்து
தூளாக்கிக் கொள்ளவும்.
வேறு
வாணலியில் 1
மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் ஊற்றி,
காய்ந்ததும்
மீதமுள்ள கடுகு,
சீரகம்,
பெருங்காயத்தூள்,
பூண்டு,
பச்சை
மிளகாய்,
கறிவேப்பிலை
போட்டு வதக்கவும்.
அதன்பின்
வெங்காயம்,
பச்சை
மிளகாய்,
தக்காளி
போட்டு வதக்கி,
காய்கறிகள்
போட்டு வதக்கி,
சிறிதளவு
தண்ணீர்,
மஞ்சள்தூள்,
உப்பு
சேர்த்து மூடி வைக்கவும்.
காய்கறிகள்
அரை வேக்காடு வெந்ததும்
திறந்து புளிக்கரைசல்,
வறுத்து
தூளாக்கியது சேர்த்து கொதிக்க
விடவும்.
காய்கறிகள்
முழுமையாக வெந்ததும்,
துவரம்பருப்பு,
வெல்லம்
சேர்த்து ஒருமுறை கொதித்ததும்
இறக்கி வைத்து,
கொத்தமல்லி
இலை போட்டுக் கிளறி பரிமாறவும்.