ஆந்திரா தக்காளி குழம்பு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3673
Likes :

Preparation Method

  • தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து இறக்கி ஆறியதும் தோலை நீக்கிக் கொள்ளவும்.
  • எள்ளை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியபின் தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • கிளறியபின் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி விடவும்.
  • அதன்பின் எள்ளு தூளாக்கியதைப் போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA