கோங்குரா பச்சடி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3044
Likes :

Preparation Method

  • கீரையை கழுவி உலர வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கீரை மற்றும் பச்சை மிளகாயை வதக்கி தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியா, சீரகம், எள்ளு இவற்றை சிவக்க வறுத்து, ஆறியபின் கீரைபச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்தபின் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • வாணலியில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கீரை கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.

இட்லி, தேசை, தயிர் சாதத்திற்கு ஏற்றது.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA