அல்லம் பச்சடி

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3451
Likes :

Preparation Method

  • இஞ்சியை சுத்தம் செய்து கொள்ளவும். அதன்பின் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து வெந்தயம் போட்டு வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் பாதி அளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி துண்டுகளை போட்டு லேஸான பொன் நிறமாக வதக்கி, எடுத்து ஆற விடவும்.
  • ஆறியதும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கி இறக்கி ஆறவிடவும்.
  • அனைத்தும் ஆறியதும் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த இஞ்சி கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் கறிவேப்பிலை கலவை போட்டு வதக்கியபின் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
  • சிறிது நேரம் வதங்கியதும் பனங்கற்கண்டு அல்லது வெல்லத்தூள் சேர்க்கவும்.
  • கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
  • அதன்பின், கடுகு, மிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து, கிளறி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA