பச்சைப்பயிறு வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4970
Likes :

Preparation Method

  • பச்சைப்பயிறை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் பச்சைப்பயிறுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு இவற்றை சேர்த்து சற்று கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய பச்சைப்பயிறு கலவையில் இருந்து சிறு உருண்டைகள் செய்து, அவற்றை ப்ளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வடை போல தட்டி, நடுவில் துளை போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள வடைகளை ஒரு முறைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டு, பொன் நிறமாக பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA